இன்றைய பொழுது,,
மதியத்திற்கு மேல்,,
அழகாக இருந்தது,
மழை தூறலின் உதவியால்..
**
இதமான குளிர் தென்றலோடு,,
மெல்லிய மழை சாரலில் ,,
நனைந்தவாறே ,,
அலுவலகம் முடிந்து,
கோயம்புத்தூர் நகர வீதிகளில்,,
வலம் வந்து,,
வழக்கமான தேநீர் கடையில்,,
நிறுத்தினேன், என் வாகனத்தை..
**
கோவை மக்களின்,,
இயல்பான உபசரிப்பு வார்த்தைகளில்,
வழக்கமான அந்த கடைக்காரர்,
தேநீர் கொடுத்து உபசரித்தார் ..*(காசு கண்டிப்பா கொடுக்கணும்)_
**
தண்ணீரோடு, கதை பேச,,
நண்பர்கள் சிலரும்,, வந்து சேர ,,
களை கட்டியது,
வெட்டி பேச்சு..
**
வெட்டி பேச்சு தொடர்ந்த ,,
சில நேரத்தில்,,
அலைபேசி அழைப்பு,,
மனைவியிடம் இருந்து..
நண்பர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்று,,
எங்க இருக்கீங்க என்ற மனைவியின் கேள்விக்கு,,
வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் என்ற உண்மை (!!!?) உரைத்தேன்..
**
" சரி சரி,, வீட்டுக்கு போனதும்,,
கிரீன் டி போட்டு குடிங்க,. வெளிய கண்ட கண்ட பேக்கரீல டி சாப்டாதீங்க
நானும் அலுவலகம் முடிந்து,
பஸ்ல வந்துட்டு இருக்கேன்"என்றாள்,..
**
மிக பணிவாக,,
சரி என்றேன் ,,
கடை தேநீரை,,
சுவைத்தபடியே..
மதியத்திற்கு மேல்,,
அழகாக இருந்தது,
மழை தூறலின் உதவியால்..
**
இதமான குளிர் தென்றலோடு,,
மெல்லிய மழை சாரலில் ,,
நனைந்தவாறே ,,
அலுவலகம் முடிந்து,
கோயம்புத்தூர் நகர வீதிகளில்,,
வலம் வந்து,,
வழக்கமான தேநீர் கடையில்,,
நிறுத்தினேன், என் வாகனத்தை..
**
கோவை மக்களின்,,
இயல்பான உபசரிப்பு வார்த்தைகளில்,
வழக்கமான அந்த கடைக்காரர்,
தேநீர் கொடுத்து உபசரித்தார் ..*(காசு கண்டிப்பா கொடுக்கணும்)_
**
தண்ணீரோடு, கதை பேச,,
நண்பர்கள் சிலரும்,, வந்து சேர ,,
களை கட்டியது,
வெட்டி பேச்சு..
**
வெட்டி பேச்சு தொடர்ந்த ,,
சில நேரத்தில்,,
அலைபேசி அழைப்பு,,
மனைவியிடம் இருந்து..
நண்பர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்று,,
எங்க இருக்கீங்க என்ற மனைவியின் கேள்விக்கு,,
வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் என்ற உண்மை (!!!?) உரைத்தேன்..
**
" சரி சரி,, வீட்டுக்கு போனதும்,,
கிரீன் டி போட்டு குடிங்க,. வெளிய கண்ட கண்ட பேக்கரீல டி சாப்டாதீங்க
நானும் அலுவலகம் முடிந்து,
பஸ்ல வந்துட்டு இருக்கேன்"என்றாள்,..
**
மிக பணிவாக,,
சரி என்றேன் ,,
கடை தேநீரை,,
சுவைத்தபடியே..
No comments:
Post a Comment